Thursday, 1 September 2011

இறந்த காதல்

இறந்திருந்த நான்
ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்த்துடிப்புடன்.
உன் இதயத்தை
தொலைத்துவிட்டிருக்கிறாய்.
என் உயிர் உன்
இதயத்துடிப்புடன்.
கட்டாயம் விட்டுச்சென்றிருக்கிறாய்.
காலம் கடந்துவிட்டதால் திருப்பி
அனுப்புகிறேன்.
மறுபடியும் தவறவிட்டுவிடாதே.

No comments:

Post a Comment