எப்பொழுதும் கண்ணீர்
இலவசமாய்,
கூறும் அறிவுரையும்
சரளமாய்,
கிடைத்துவிடும் கஷ்ட்ட
நிலையினில்.
கிடைப்பதில்லை நிலை
காக்கும் கைகள்.
கை கொடுத்த கைகள் கூட பலன் காண
குழி பறித்துவிடும்.
குழி பறித்துவிடும்.
நல்ல நட்பு, தாயன்பாய் மலர்ந்த நிலை
கண்டு கை காட்டு.
கண்டு கை காட்டு.
நன்றிமறவாமல் கையும் கொடு.
No comments:
Post a Comment