Thursday, 1 September 2011

உன் காதல்

சட்டென்று பூத்த புன்னகை மலரே,
உன்னை உசுப்ப,
இந்த சூரியன் செய்த தவம்தான் என்ன?
தவறு என்ன கிழக்கில் உதித்ததா?
விரும்பினாலும்,
சூரியனை சுற்ற மட்டுமே இயலும்.
நெருங்கியதிலும் நெருப்பையே நிறைக்கும்.
கண்கண்டதைஎல்லாம் காதலிக்கும்.
விடுவதில்லை,
தெரியுமா உனக்கு.

No comments:

Post a Comment