Thursday, 1 September 2011

குழப்பம்தான்

பிசகவே முடியாத படைப்பின் ஒழுங்கு
பிசகிவிடும் சில சமயம்.
தந்தை மகள் உடலுறவு- செய்தி.
குருவின், மாணவி வெறியுறவு.
சிசுவின் ஆட்டுத்தலை பிறப்பு.
கரு பெண்ணானால் கள்ளிப்பால் எண்ணம்.
artis நோயுடன் பிள்ளை வரவு.
இந்திய பிச்சையின் வாழ்வு.
கதிரவனையே காணாத வேசிமகள்.
என்ன இறைவா உனக்கு என்னதான் பிரச்சனை.
மூளையில் சுளுக்கிவிட்டதா.

No comments:

Post a Comment