Thursday, 1 September 2011

உன்னுள்

தடாகத்தினுள்
தவறி விழுந்த கட்டெறும்பு
கிடைத்த கழி கவ்வி
உயிர் பிழைக்க துடிப்பதுபோல்,
உன் உயிருக்குள் நான்.

No comments:

Post a Comment